• திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர்-25 சிறப்பு கிராம சபை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளைச் சீரமைப்பதற்கான பயனாளிகள் பட்டியலை ஒப்புதல் பெறும் வகையில், வியாழக்கிழமை (அக்டோபர் 25) சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு […]